sales@vasudhaaqua.com

குறைப்பு, மறுபயன்பாடு மற்றும் மறுசுழற்சி

நீர் நெருக்கடிக்கு எதிராக வெற்றி கொள்ள ஒன்றாக இணைக்கப்பட்ட மூன்று வழிமுறைகள்.



உங்கள் நிலத்தடி நீரை மீள்நிரப்பச் (ரீசார்ஜ்) செய்யுங்கள்

எப்படி என்று தெரியுமா?




நீங்கள் மறுபயன்பாடு செய்யலாம் எனும்போது ஏன் வீணாக்க வேண்டும்?

நீர் நெருக்கடி’ என்பது வாட்டும் ஒரு பிரச்சினை. மேலும், முடிந்தவரை தண்ணீரை சேமிப்பது நமது பொறுப்பாகும். எனவே, சுத்தமான மற்றும் குடிக்கத் தகுந்த நீரை ஏன் ஒவ்வொரு நாளும் கழிவுநீராக வெளியேற்ற வேண்டும்? அதனை மறுசுழற்சி செய்து தோட்டத்தில் ஊற்றுவதற்கு, நிலத்தடி நீரை மீள்நிரப்பச் (ரீசார்ஜ்) செய்வதற்கு, கழிப்பறைகளை சுத்தப்படுத்துவது அல்லது உங்கள் கார்களையும் பைக்குகளையும் கழுவுவதற்கு ஏன் மீண்டும் பயன்படுத்தக்கூடாது? அதற்குத் தான் வசுதா அக்குவாவில் நாங்கள் உங்களுக்கு உதவுகிறோம்.


மேலும் தெரிந்துகொள்ள

எங்கள் க்ரே வாட்டர் (கழிவுநீர்) சிஸ்டத்தின் (GWS) ஸ்டார் அம்சங்கள்

எங்கள் வாடிக்கையாளர்கள் என்ன சொல்கிறார்கள்

எங்களைப் பற்றி மேலும் அறிய அல்லது வேறு எந்தவொரு கேள்விக்கும், இன்றே எங்களைத் தொடர்பு கொள்ளுங்கள்!